இந்தியாவின் ஆன்மாவை

img

பிரக்யா போன்றவர்கள் இந்தியாவின் ஆன்மாவை கொலை செய்கிறார்கள்... கைலாஷ் சத்யார்த்தி கண்டனம்

பிரக்யா சிங் போன்றவர்கள் இந்தியாவின் ஆன்மாவைக் கொலை செய்வதாக சமூக ஆர்வலர் கைலாஷ்சத்யார்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.